Breaking News

ஈரோடு சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிட்ட 77 வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் என்ன என்ன முழு விவரம்.

அட்மின் மீடியா
0

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார்.அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவும், தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் உள்பட 48 சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 77 பேர் போட்டியிட்டனர்.



தேர்தல் களத்தில் மொத்தம் 77 வேட்பாளர்கள் இருந்ததால் 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட சுமார் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்

இந்த வெற்றியின் மூலம் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியை காங்கிரஸ் தக்க வைத்தது. மேலும், இந்த வெற்றியின் மூலம் 34 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவைக்குள் ஈவிகேஎஸ் இளங்கோவன் நுழைகிறார்.  

மேலும் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் வாக்குகளை பெற்றுள்ளனர். 

நாம் தமிழர் கட்சி 10,827 வாக்குகள் பெற்று 3 வது இடம்

தேமுதிக 1,432  வாக்குகள் பெற்று 4 வது இடம்

நோட்டா 798  வாக்குகள் பெற்று 5 வது இடம்

சுயேட்சை வேட்பாளர் முத்துபாவா 364  வாக்குகள் பெற்று 6 வது இடம்


தேர்தல் ஆணைய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்க:-

https://elections.tn.gov.in/Counting/Home.aspx?AC=98


E.V.K.S.Elangovan Indian National Congress 110156 வாக்குகள்

K.S.Thennarasu All India Anna Dravida Munnetra Kazhagam 43923 வாக்குகள்

Menaka Navaneethan Naam Tamilar Katchi 10827 வாக்குகள்

S.Anand Desiya Murpokku Dravida Kazhagam 1432 வாக்குகள்

NOTA None of the Above 798 வாக்குகள்

J.Muthu Bava Independent 364 வாக்குகள்

Deepan Chakkravarthi Independent 349 வாக்குகள்

V.Dhanalakshmi Naadaalum Makkal Katchi 324 வாக்குகள்

G.R.Annaadhurai Indhu Dravida Makkal Katchi 183 வாக்குகள்

M.Panneerselvam Republican Party of India (Athawale) 144 வாக்குகள்

E.Mani Republican Party of India (Sivaraj) 138 வாக்குகள்

Mohamed Ali Jinna Independent 107 வாக்குகள்

K.Thangavel Dhesiya Makkal Kazhagam 104 வாக்குகள்

M.S.Arumugam Independent 103 வாக்குகள்

Keerthana.M Independent 100 வாக்குகள்

N.Dhanajeyan Independent 93 வாக்குகள்

G.Arunkumar Tamil Nadu Ilangyar Katchi 69 வாக்குகள்

K.Mathan Ganasangam Party of India 62 வாக்குகள்

P.Arumugam Independent 60 வாக்குகள்

S.Premnath All India Jananayaka Makkal Kazhagam 59 வாக்குகள்

A.Arulram Tamilaga Makkal Thannurimai Katchi 58 வாக்குகள்

M.Kannan Independent 48 வாக்குகள்

K.A.Manoharan Independent 47 வாக்குகள்

T.Ramesh Ahimsa Socialist Party 44 வாக்குகள்

M.Velumani Viswa Bharath Peoples Party 43  வாக்குகள்

M.Mohammed Hafeel Independent 43 வாக்குகள்

M.Karunakaran Samajwadi Party 42 வாக்குகள்

M.Dharani Kumar Independent 39 வாக்குகள்

T.Anbu Manickam Independent 33 வாக்குகள்

H.Shemsutheen Independent 32 வாக்குகள்

R.KABAGANDHI Anticorruption Dynamic Party 31 வாக்குகள்

R.Thirumalai Independent 28 வாக்குகள்

R.Thangavel Independent 27 வாக்குகள்

M.Senthilkumar Independent 27 வாக்குகள்

V.Kumarasamy Janata Dal (Secular) 26 வாக்குகள்

D.Mylvakanan Independent 26 வாக்குகள்

K.Manivannan Independent 26 வாக்குகள்

A.Sundrrajan Anna MGR Dravida Makkal Kalgam 25 வாக்குகள்

K.P.M.Raja Kongu Desa Marumalarchi Makkal Katchi 25 வாக்குகள்

P.Esakkimuthu Independent 25 வாக்குகள்

P.Kuppusamy Ulzaipali Makkal Katchy 23 வாக்குகள்

K.Manikannan Independent 23 வாக்குகள்

S.A.Palanisamy Independent 21 வாக்குகள்

V.Krishnamoorthi Veerath Thiyagi Viswanathadoss Thozhilalarkal Katchi 20 வாக்குகள்

K.Sundhara Moorthy Independent 19 வாக்குகள்

P.SASIKUMAR Anna Puratchi Thalaivar Amma Dravida Munnetra Kazhagam 19 வாக்குகள்

V.Ram Kumar India Suyarajya Party 19  வாக்குகள்

K.Muniyappan All Pensioner’s Party 18 வாக்குகள்

C.Sivakumar Independent 18 வாக்குகள்

P.Jaisankar Independent 18  வாக்குகள்

P.Prathapkumar Independent 18 வாக்குகள்

P.Vijayakumari Desiya Makkal Sakthi Katchi 18 வாக்குகள்

K.George Fernandaz Mannin Mainthargal Kazhagam 17 வாக்குகள்

M.Mohamed Hanifa Tamil Thayaga Makkal Munnetra Katchi 15 வாக்குகள்

P.Sudhakar Independent 13 வாக்குகள்

Agni Sriramachandran Independent 13 வாக்குகள்

M.Narendranath Independent 13 வாக்குகள்

S.Logesh Independent 12 வாக்குகள்

K.Gopalakrishnan Independent 12 வாக்குகள்

D.Prabakaran Independent 12 வாக்குகள்

S.Srinivasan Independent 11 வாக்குகள்

R.Sathishkumar Akhil Bharat Hindu Mahasabha 11 வாக்குகள்

S.Veerakumar Independent 10 வாக்குகள்

S.Chitra Independent 10 வாக்குகள்

S.Raja Independent 10 வாக்குகள்

DR.K.PADMARAJAN Independent 9 வாக்குகள்

S.P.Ramkumar Independent 8 வாக்குகள்

R.Vijayakumar Viduthalai kalam katchi 8 வாக்குகள்

G.Purushothaman Independent 8 வாக்குகள்

R.Sasikumar Independent 7 வாக்குகள்

C.M.Raghavan Independent 7 வாக்குகள்

P.Gunasekaran Independent 6- வாக்குகள்

A.NOOR MUHAMAD Independent 6 வாக்குகள்

S.Balraj Independent 5 வாக்குகள்

A.Ravi Independent 5 வாக்குகள்

R.Rajendran Independent 5 வாக்குகள்

R.Kumar Independent 3 வாக்குகள்

M.Prabakaran Independent 3 வாக்குகள்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback