Breaking News

வைரஸ் காய்ச்சல் பரவலை கட்டுபடுத்த 26 ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 வைரஸ் காய்ச்சல் பரவலை கட்டுபடுத்த 26 ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு 

புதுச்சசேரியில் வைரஸ் காய்ச்சல் பரவலைத் தடுக்கும் பொருட்டு வரும் 16ம் தேதி முதல் 26ம் தேதி வரை 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது  என புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் அறிவித்துள்ளார்

Tags: புதுச்சேரி செய்திகள்

Give Us Your Feedback