Breaking News

12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை ரெடியா இருக்கு உடனே விண்ணப்பியுங்கள் EPFO Stenographer Recruitment​ 2023

அட்மின் மீடியா
0

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் காலியாக இருக்கும் ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது ஸ்டெனோகிராபர் பதவிக்கு 185 காலியிடங்கள் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் SSA பதவிகளில் கிட்டத்தட்ட 2674 காலியிடங்கள் உள்ளன என்றும் இந்த பதவிக்கு தகுதியான நபர்கள் ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது



பணி:-

Stenographer மற்றும் சமூக பாதுகாப்பு உதவியாளர்  SSA பணி


விண்ணப்பிக்க:-

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் 

http://recruitment.nta.nic.in 

www.epfindia.gov.in


கல்விதகுதி:-

ஸ்டெனோகிராபர் பணிக்கு 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

சமூகப் பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டபடிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

கூடுதல் தகுதி:-

ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் வேகமும், ஆங்கிலம் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்து வேகமும் கொண்டிருக்க வேண்டும்

வயது வரம்பு:-

18 வயது முதல் 27 வயது வரை


விண்ணப்பிக்க கடைசி நாள்:-

மார்ச் 27 ம் தேதி முதல் தேதி ஏப்ரல் 26 ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம்


மேலும் விவரங்களுக்கு:-

https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/Advertisement_for_Stenographer(Gr.C)_24032023.pdf

https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/Advertisement_for_SSA_24032023.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback