TNPSC CESS 2023 Apply for 1083 Junior Draughting Officer apply now
அட்மின் மீடியா
0
ஊரக வளர்ச்சி துறை, நெடுஞ்சாலை துறை, உள்ளிட்ட இதர துறையில் 1083 இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வாணையம் அறிவிக்கை வெளியிட்டது..டிப்ளமோ சிவில், சிவில் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்ற தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
பணி:-
Overseer / Junior Draughting Officer
Junior Draughting Officer ( Highway)
Junior Draughting Officer (Public Works)
Draughtsman, Grade – III
Foreman, Grade-II
இளநிலை வரைதொழில் அலுவலர்
இளநிலை வரைதொழில் அலுவலர் ( நெடுஞ்சாலைத்துறை )
இளநிலை வரைதொழில் அலுவலர் (பொதுப்பணித்துறை)
வரைவாளர் நிலை பணி ( நகர ஊரமைப்பு துறை )
போர்மேன் ( தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத் துறை)
வயது வரம்பு:-
01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 முதல் 37 க்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி:-
விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து
Diploma in Civil Engineering
Diploma in Mechanical Engineering
B.E., Mechanical Engineering
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க;-
https://www.tnpsc.gov.in/ ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
கடைசி நாள்:-
04.03.2023
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு