Breaking News

சாலை ஓரமாக பைக்கில் போன் பேசிய நபர்- வேகமாக வந்த லாரி நூழிழையில் உயிர் தப்பிய நபர் வைரல் வீடியோ Road Accident Viral Video

அட்மின் மீடியா
0

சாலை ஓரமாக பைக்கில் போன் பேசிய நபர்- வேகமாக வந்த லாரி நூழிழையில் உயிர் தப்பிய நபர் வைரல் வீடியோRoad Accident Viral Video

கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து லாரி ஒன்று, சாலையோரத்தில் பைக்கில் அமர்ந்து செல்போன் பேசிக்கொண்டிருந்த இளைஞர் மீது மோதி விபத்துக்குள்ளானது

 
லாரி வருவதை கவனித்த அந்த நபர் பைக்கில் இருந்து கீழே இறங்கியதால், பைக் மீது மோதி சிறிது தூரம் தள்ளிப்போய் நின்ற லாரி நூழிழையில் உயிர் தப்பிய நபர் இந்த விபத்த் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வரவி வருகின்றது. மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்


வீடியோ பார்க்க:-

https://twitter.com/mbbs_her/status/1623281977850990592

 

கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து லாரி ஒன்று, சாலையோரத்தில் பைக்கில் அமர்ந்து செல்போன் பேசிக்கொண்டிருந்த இளைஞர் மீது மோதி விபத்துக்குள்ளானது      லாரி வருவதை கவனித்த அந்த நபர் பைக்கில் இருந்து கீழே இறங்கியதால், பைக் மீது மோதி சிறிது தூரம் தள்ளிப்போய் நின்ற லாரி நூழிழையில் உயிர் தப்பிய நபர் இந்த விபத்த் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வரவி வருகின்றது. மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback