கெத்து காட்ட பைக் வீலீங் மாணவி மீது பைக் மோதி விபத்து அதிர்ச்சி சிசிடிவி வீடியோ
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லம்பலம் பகுதியை சேர்ந்தவர் நௌஃபால் இவர்தனது இன்ஸ்டாவில் லைக் பெற பைக் சாகசத்தில் ஈடுபட்டு அதை பதிவேற்றி வந்துள்ளார்.
இதில் பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சென்று கொண்டிருந்த மற்றொறு மாணவி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து காயமடைந்த மாணவி மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ம ேலும் சம்பவம் அறிந்து வந்த போலிசார் வழக்கு பதிவு செய்து நௌஃபாலை கைது செய்துள்ளனர். மேலும் இவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதாகவும் கேரளா போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளன.
https://twitter.com/newsreporterra1/status/1625342231594033154
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ