பிப்ரவரி 27ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு..! முழு விவரம்
அட்மின் மீடியா
0
பிப்ரவரி 27ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு..! முழு விவரம்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக காலமாணதை அடுத்து அந்த தொகுதி காலியாக உள்ளது மேலும் அந்த தொகுதிக்கு பிப்-27 இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அரசு அமைப்புகளின் நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பிப். 27ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்த அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்