Breaking News

11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் வரும் 28-ம் தேதி வெளியீடு

அட்மின் மீடியா
0

 1, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் வரும் 28-ம் தேதி வெளியீடு



11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் வரும் 28-ம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

ஹால்டிக்கெட்டை http://dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் வரும்28ம் தேதி வெளியாகிறது என்று தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். http://dge1.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய:-

https://dge1.tn.gov.in/

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback