Breaking News

ஈரோடு இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு SDPI கட்சி ஆதரவு!

அட்மின் மீடியா
0

ஈரோடு இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு SDPI கட்சி ஆதரவு!

 

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. காலமாணார் அதனை தொடர்ந்து அத்தொகுதியில் வரும் பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. 

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு  ஆதரவு அளிப்பதாக எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் இன்று அறிவித்துள்ளார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback