Breaking News

பெங்களூர் மார்க்கெட்டில் திடீரென பணத்தை அள்ளி வீசிய நபர் வைரல் வீடியோ..! Man throws Rs 10 currency notes from flyover in Bengaluru

அட்மின் மீடியா
0

பெங்களூரில் உள்ள கே.ஆர் மார்க்கெட்டில் ஒருவர் பணத்தை வீசும் வீடியோ இணையில் வைரலாகி வருகிறது.


பெங்களூரில் உள்ள கேஆர் மார்க்கெட்டில் , கருப்பு நிற உடை அணிந்த நபர் தனது கழுத்தில் கடிகாரம் ஒன்றை தொங்க விட்டபடி அவர் வைத்திருந்த பையில் இருந்து 10 ரூபாய் தாள்களை மார்க்கெட் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இருந்து வீசுகிறார்.அவர் வீசிய பணத்தை எடுக்க மக்கள் முண்டியடித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

வீடியோ பார்க்க:-

https://twitter.com/rakeshprakash1/status/1617783085957017600

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback