Breaking News

21 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு IPS Officers Transfer

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் 21 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

 

சைலேஷ்குமார் யாதவ் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

சென்னை அண்ணாநகர் துணை ஆணையராக ரோஹித் நாதன் ராஜகோபால், காவல்துறை நலவாரிய பிரிவு டிஜிபியாக கருணாசாகர், நியமிக்கப்பட்டுள்ளார்

சென்னை தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக மெகலினா ஐடன், நியமிக்கப்பட்டுள்ளார்

சென்னை மகளிர், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு துணை ஆணையராக ஜி.வனிதா, நியமிக்கப்பட்டுள்ளார்

சென்னை மேற்கு மண்டல இணை ஆணையராக மனோகர்,நியமிக்கப்பட்டுள்ளார்

சென்னை காவல் தலைமையக துணை ஆணையராக எஸ்.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். 

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இ.டி.சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்

தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆஷிஷ் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார்

சென்னை அமலாக்கப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக எஸ்.ஆர்.செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 

சென்னை காவல்துறை தலைமையகத்தின் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாக எஸ்.எஸ்.மகேஸ்வரன்,நியமிக்கப்பட்டுள்ளார்

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்

சென்னை சிபிசிஐடி எஸ்.பியாக ஜெ.முத்தரசி நியமிக்கப்பட்டுள்ளார்

சென்னை காவல்துறை தலைமை டி.ஐ.ஜியாக அபிஷேக் தீக் ஷித் நியமிக்கப்பட்டுள்ளார். 

சென்னை மத்திய மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாக அங்கித் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்

சென்னை மயிலாப்பூர் துணை ஆணையராக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்





 Tamil Nadu govt transfers 21 IPS officers

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback