Breaking News

11ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! tanjore holiday

அட்மின் மீடியா
0

தியாகராஜரின் ஆராதனை விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்துக்கு 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.


தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ ஸ்வாமிகள் முக்தி அடைந்த காவிரி ஆற்றங்கரையில் 176 ஆராதனை விழா இன்று வெகு விமர்சையாக தொடங்கியுள்ளது.

தஞ்சை மாவட்டத்துக்கு வரும் 11-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார். 

தஞ்சை மாவட்டத்தில் 11-ஆம் தேதி விடுமுறை ஈடுசெய்ய 21-ஆம் தேதி மாற்று வேலை நாளாக செயல்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback