Breaking News

பிரபல குத்துசண்டை வீரர் மைக் டைசன் புனித உம்ரா பயணம் வைரல் வீடியோ Mike Tyson perform Umrah

அட்மின் மீடியா
0

 அமெரிக்காவை சேர்ந்த பிரபல குத்துசண்டை வீரர் மைக் டைசன் புனித உம்ரா பயணம் செய்துள்ளார், இந்த புகைப்படம் மற்றும் வீடியோ வைரல் ஆகி வருகின்றது 




அமெரிக்க முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன் மற்றும் அமெரிக்க ஹிப் ஹாப் பாடகர் டிஜே காலித் ஆகியோர் சவுதி அரேபியாவின் புனித நகரமான மக்காவில் உம்ரா புனித யாத்திரை செய்துள்ளார்கள்

புனித யாத்திரை மேற்கொள்ளும் போது முஸ்லிம் ஆண்கள் அணிய வேண்டிய வெள்ளை நிற இஹ்ராம் அணிந்து தவாஃப் செய்கின்றார்கள்

உம்ரா குறித்து டிஜே கலீத் அவர்கள் தன் இன்ஸ்டாவில்

நான் மெக்காவில் கால் வைத்த அந்த விநாடி என் கண்களில் கண்ணீர் வந்தது, இல்லாம் வல்ல இறைவனுக்கு எனது நன்றியைத் தெரிவிக்க விரும்பினேன், 

மேலும் மேலும் மேலும் மேலும் மேலும் அன்பு செய்ய உலகத்திற்காக பிரார்த்தனை செய்தேன். 

அமைதி மேலும் மகிழ்ச்சி மேலும் மகிழ்ச்சி மேலும் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு நம் அனைவருக்கும்! தர இறைவனை வேண்டினேன், என் சகோதரன் மைக்டிசனை ஆசீர்வதியுங்கள்.என பதிவிட்டுள்ளார்

உம்ரா என்பது இஸ்லாமியர்களுக்கான புனிதமான நகரமான மக்காவில் செய்யும் இஸ்லாமிய புனித யாத்திரையாகும், 

வீடியோ பார்க்க:-

https://twitter.com/AbudiAlsagoff/status/1601402649643220993

Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback