8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு !
பணிகள்:-
எம்.வி.மெக்கானிக்
எம்.வி.எலக்ட்ரீஷியன்
செம்பு & டின்ஸ்மித்
அப்ஹோல்ஸ்டர்
வயது வரம்பு :-
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:-
8 வகுப்பு தேர்ச்சி
எம்.வி.மெக்கானிக் பணிக்கு ஓட்டுநர் உரிமம் கட்டாயம்
விண்ணப்பிக்க:-
கீழ் உள்ள மேலும் விவரங்களுக்கு என்ற லின்ங்கினை கிளிக் செய்து அதில் உள்ள விண்ணப்பத்தினை டவுன்லோடு செய்து பிண்ட் எடுத்து அதனை பூர்த்தி செய்து தேவையான கீழ் உள்ள சான்றிதழ்களை இணைத்து
வயது சான்றிதழ்,
கல்வி சான்றிதழ்,
தொழில்நுட்ப சான்றிதழ்,
ஓட்டுநர் உரிமம்,
அனுபவ சான்றிதழ்,
சாதி சான்றிதழ்
வருமான சான்றிதழ்
விண்ணத்தை பதிவு தபால் மூலம் கீழ் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தபால் முகவரி:-
The Senior Manager (JAG),
Mail Motor Service,
NO:37, Greams Road,
Chennai-600 006
விண்ணப்பிக்கக் கடைசி நாள் :-
09.01.2023.
மேலும் விவரங்களுக்கு:-
https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP08122022_MMS_Eng.pdf
Tags: வேலைவாய்ப்பு