Breaking News

TNPSC நடத்திய குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது! tnpsc group 2 result

அட்மின் மீடியா
0

 TNPSC நடத்திய குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வை கடந்த மே 21 ஆம் தேதி நடத்தியது. 

இதற்க்கிடையில் பெண்களுக்கான 30% இடஒதுக்கீட்டு முறை தொடர்பான வழக்கின் காரணமாக குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. தற்போது தீர்ப்பு அறிவிக்கப்பட்டு, சில மாதங்களுக்கு மேலாகும் நிலையில், தீர்ப்புக்கு ஏற்றவாறு தேர்வாணைய முடிவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது


தேர்வு முடிவுகளை தேர்வானைய அதிகாரபூர்வ தளத்தில் பார்க்கலாம்

https://tnpsc.gov.in/

தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.  அதேபோல குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மை தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது.


https://www.tnpsc.gov.in/document/Certificateverification/2022_03_GR_II_PRLMSSEL_PUBL.pdf

tnpsc group 2 result date 2022,tnpsc group 2 result,results tnpsc,group 2 exam result date 2022,tnpsc results,group 2 prelims result date 2022,tnpsc group 2 prelims result,tnpsc results 2021,tnpsc result 2021,tnpsc result 2022,tnpsc group 4 results 2019,tnpsc group 2 exam result 2022,tnpsc group 4 result 2019,tnpsc latest results,tnpsc group 4 2019 result,tnpsc result 2019,tnpsc results 2019,tnpsc group 1 results 2021,tnpsc exam result 2021,tnpsc group 4 2019.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback