வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி? தெரிந்து கொள்ள nvsp service portal
தமிழ்நாடு தேர்தல் ஆணைய தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு , வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.அதில் தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்தார். இதில் 3 கோடியே 03 லட்சத்து 95 ஆயிரத்து 103 பேர் ஆண் வாக்காளர்களாவார். மேலும், 3 கோடியே 14 லட்சத்து 23 பேர் 321 பேர் பெண் வாக்காளர்களாவர்.மேலும், 7,758 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர்.
மேலும் வாக்காளர் சேர்ப்பு ,வாக்காளர் நீக்கம், விவரங்கள் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை செய்து கொள்ள சென்னையில் நவ. 12 ,13 ,26 ,27 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கிறது. டிசம்பர் 8ம் தேதி வரை வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
உங்கள் மொபைல் போன் மூலம் ஆன்லைனில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்று பார்ப்பது எப்படி
முதலில் கீழே உள்ள Link click செய்யுங்கள் அதில் 2022 ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்ளுங்கள் என்று இருக்கும் பகுதியை கிளிக் செய்து கொள்ளுங்கள் அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் பதிவிட்டு சர்ச் செய்யுங்கள் உங்கள் வாக்காளர் விவரம் அனைத்தும் வரும் அப்படி வரவில்லை என்றால் உங்களுக்கு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என அர்த்தம் மீண்டும் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்
https://tnsec.tn.nic.in/tn_election_urban2021/find_your_polling_station.php
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் டவுன்லோடு செய்ய:-
https://elections.tn.gov.in/rollpdf/DraftRoll_09112022.aspx
சென்னை மாவட்டம் மட்டும்:-
https://elections.tn.gov.in/ROLLPDF/DraftRoll_EN_09112022.aspx
வாக்காளர் பட்டியலில் உங்கள் பாகம் எண் ,வரிசை எண், முகவரி போன்ற அனைத்து விவரங்களும் வரும். அப்படி வரவில்லை என்றால் உங்கள் வாக்காளர் அட்டை பதிவு நீக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம் உடனடியாக புதிய அட்டை வேண்டி விண்னப்பித்துகொள்ளுங்கள்
உங்கள் மொபைல் மூலம் வாக்காளர் அட்டை விண்ணப்பிப்பது எப்படி.. வாங்க தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க
https://www.adminmedia.in/2020/08/blog-post_68.html
வாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி? தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க
https://www.adminmedia.in/2020/09/blog-post_61.html
அல்லது கீழ் உள்ள ஆப் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்
https://play.google.com/store/apps/details?id=com.eci.citizen
அதில் உங்கள் Voter ID number ஐ பதிவிட்டு SUBMIT என்ற option ஐ Click செய்யுங்கள் வாக்காளர் பட்டியலில் உங்கள் பாகம் எண் ,வரிசை எண், முகவரி போன்ற அனைத்து விவரங்களும் வரும். அப்படி வரவில்லை என்றால் உங்கள் வாக்காளர் அட்டை பதிவு நீக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம் உடனடியாக புதிய அட்டை வேண்டி விண்னப்பித்துகொள்ளுங்கள்.
tn election commission
voter information search
national voters service portal
voter list search tamilnadu
electoral roll tamilnadu
voter list 2022 pdf download
voter list 2022 pdf download tamilnadu
tn election voter list
Electoral Rolls
nvsp
nvsp portal
nvsp status
nvsp login
nvsp in login
nvsp.in login
nvsp track
nvsp registration
national voters service portal track status5
nvsp track status
nvsp gov in
nvsp service portal
nvsp status check
nvsp status check by name
Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி