Breaking News

சென்னை மாநகராட்சி சொத்து வரியை ஆன்லைனில் செலுத்துவது எப்படி?chennai corporation property tax online

அட்மின் மீடியா
0

 சென்னை மாநகராட்சி சொத்து வரியை ஆன்லைனில் செலுத்துவது எப்படி?



  • அதில் ஆன்லைன் குடிமைச் சேவைகளைக் கிளிக் செய்து, ஆன்லைன் கட்டணம் இணையதளம் மூலம் சொத்துவரி செலுத்துதல் என்பதை கிளிக் செய்யுங்கள்
  • அடுத்து அதில்  எந்த மண்டலம், வார்டு எண், பில் எண், சப் எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளிட்ட பிறகு 'Enquiry' என்பதை கிளிக் செய்யுங்கள்
  • அடுத்து அதில்  உங்கள் சொத்துக் குறித்த விவரங்களை சரிபார்த்து  Pay Tax” என்ற என்பதை கிளிக் செய்யுங்கள்
  • அடுத்து உங்கள் வரியை ஆன்லைன் வங்கி கணக்கு மூலம் மேலும் நீங்கள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் ஆகியவற்றை தேர்வு செய்து கட்டிவிடுங்கள் அவ்வளவுதான்
property tax online payment chennai,property tax chennai corporation,water tax online payment chennai,chennai corporation property tax status,greater chennai corporation property tax,chennai corporation property tax online payment,property tax online payment chennai corporation,chennai corporation property tax receipt,chennai corporation tax payment online,how to find property tax bill number chennai,greater chennai corporation property tax status,greater chennai corporation revenue department,chennai corporation revised property tax

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback