Breaking News

சவூதி ஜெட்டாவில் கொட்டி தீர்த்த கனமழை.. வைரல் வீடியோக்கள்

அட்மின் மீடியா
0

சவுதி அரேபியாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

சவூதி அரேபியாவின் ஜித்தா பகுதி முழுவதும் கனமழை பெய்து சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது

கனமழை பெய்ததன் காரணமாக மழை பெய்த பகுதிகளில் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் ஜித்தா விமான நிலையத்தில் இருந்து புறப்படும் பல விமானங்கள் மோசமான வானிலையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஒரு சில விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  சவூதி அரேபியாவின் மிகப்பெரிய இரண்டாவது நகரமான ஜெட்டாவில் கனமழையால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/Pak_Weather/status/1595747351159017472

https://twitter.com/MySamudera/status/1595958018323406848

https://twitter.com/kazmibabar/status/1595842543618490368

https://twitter.com/IFyou_611/status/1595807234373525504

https://twitter.com/deZabedrosky/status/1595851579235540993

https://twitter.com/JabriMD/status/1595775082894446598

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback