BIG BREAKING டெல்லி முழுவதும் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு EARTHQUAKE IN DELHI
BIG BREAKING டெல்லி முழுவதும் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு EARTHQUAKE IN DELHI
கடந்த 2 தினங்களுக்கு முன்பு டெல்லி மற்றும் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது, நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் 10ம்தேதி அதிகாலை 1.57 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் ரிக்டர் அளவு 6.3ஆக பதிவாகியது இந்த நிலநடுக்கம் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் உணரப்பட்டதுஇந்நிலையில் தற்போது டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இது ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவாகியுள்ளது,இந்நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டுள்ளது. டெல்லி, நொய்டா, குருகிராம், பரிதாபாத்தில் 54 நொடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Tags: இந்திய செய்திகள்