கொடூரம்: காரில் சாய்ந்த 6 வயது சிறுவனை நெஞ்சில் எட்டி உதைத்த நபர் சிசிடிவி வீடியோ Kerala 6years old boy kicked for leaning on car
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் தன் காரில் சாய்ந்ததாக 6 வயது சிறுவனை இளைஞர் ஒருவர் நெஞ்சில் எட்டி உதைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்ட சோதனை சாவடி டோல்கேட் அருகே காரை நிறுத்திய நபர் அப்போது அங்கு இந்ருந்த 6 வயது சிறுவன் அவரது காரின் பின் பக்கம் சாய்ந்து கொண்டு இருந்ததை பார்த்து கோவமடைந்த அந்த இளைஞர் அந்த சிறுவனின் நெஞ்சின் மீது காலால் எட்டி உதைத்துள்ளார்
இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது அந்த வீடியோ வைரல ஆனதை தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணையை துவங்கிய காவல்துறையினர் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த ஷேஜாத் என்ற இளைஞர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ