தமிழகம் முழுவதும் 6 இடங்கள் தவிர 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு RSS RALLY IN TAMILNADU
அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் 6 இடங்கள் தவிர 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு உளவுத்துறை அறிக்கைகளை ஆய்வு செய்த பின்அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், கன்னியாகுமரி, பல்லடம் தவிற மற்ற இடங்களில் பேரணி நடத்த அனுமதி வழங்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்