Breaking News

கனமழை காரணமாக நாளை 04.11.2022 பள்ளி விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டம் தெரியுமா முழு விவரம் school leave

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில் தொடரும் கனமழை காரணமாக நாளை 04.11.2022 பள்ளி விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டம் தெரியுமா முழு விவரம் school leave


வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த  2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை 

சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகள் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் 2 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் 2 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

குறிப்பு:-

வேறு ஏதேனும் மாவட்ட பள்ளிகள் விடுமுறை அளித்தால் இங்கு அப்டேட் செய்யப்படும் சிறிது நேரம் கழித்து மீண்டும் பார்க்கவும்:-

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback