Breaking News

புதுச்சேரியில் Upper Division Clerk பணிக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

 புதுச்சேரியின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் காலியாக உள்ள பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பணி:-

Upper Division Clerk 


கல்விதகுதி:-

ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும்


வயது வரம்பு:-

 18 வயது முதல் 34 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்


விண்ணப்பிக்க:-

https://recruitment.py.gov.in/Account/Login


கடைசிநாள்:-

30.10.2022 


மேலும் விவரங்களுக்கு:-

https://recruitment.py.gov.in/recruitment/udc2022/instructions

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback