தமிழக அரசின் இலவச TNPSC பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் tnpsc free coaching
தமிழக அரசின் இலவச TNPSC பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் tnpsc free coaching
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு மாநில அரசு சார்பில்
இலவசமாகப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என தெரிந்து கொள்ளலாம்
இந்நிலையில் தற்போது, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கு கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் இப்பயிற்சி மையங்களில் வழங்கப்பட்டு வருகிறது.
இப்பயிற்சியில் பங்கேற்க விரும்பும் தமிழ்நாடு அமைச்சுப் பணி / தமிழ்நாடு நீதி அமைச்சுப்பணியில் பணிபுரியும் தகுதி வாய்ந்த உதவியாளர் / இளநிலை உதவியாளர்கள் www.cvilsarvicacoaching.com என்ற இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களுடன் 26/10/2022 வரை நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் செயல்பட்டு வரும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மைய அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது ceccrandanam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம்.
பயிற்சி வகுப்புகள்
பயிற்சி வகுப்புகள் 29/10/2022 சனிக்கிழமை முதல் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைதோறும் நவம்பர் மாதம் வரை நடைபெறும்.
விண்ணப்பிக்க:-
https://www.civilservicecoaching.com/posts/17-10-2022-1666024647.pdf
Tags:
FREE TNPSC COACHING CENTRE
FREE ONLINE CLASSES FOR TNPSC GROUP 2
FREE ONLINE COACHING FOR TNPSC GROUP 4
FREE TNPSC COACHING CENTRE IN CHENNAI
இலவச பயிற்சி
TNPSC FREE COACHING BY GOVERNMENT 2022
TNPSC FREE COACHING BY GOVERNMENT 2021
TNPSC பயிற்சி வகுப்புகள்
இலவச TNPSC 2022 பயிற்சி வகுப்புகள்
இலவச TNPSC பயிற்சி
இலவச TNPSC பயிற்சி 2022
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு