Breaking News

இந்திய பொருளாதாரத்தை உயர்த்த ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் படத்தை அச்சிடுங்கள்.! கோரிக்கை வைத்த டெல்லி முதல்வர்.!arvind kejriwal

அட்மின் மீடியா
0

 இந்திய பொருளாதார நிலையை சீர்படுத்த  இந்திய ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் படத்தை அச்சிடுங்கள் என மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்


புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: 

நம் நாட்டின் பொருளாதார நிலைமை மோசமாக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது.இதை மேம்படுத்த நான் பல்வேறு யோசனைகளை ஏற்கனவே கூறிஉள்ளேன். கடவுள்களின் ஆசி நமக்கு தேவை. தற்போது ரூபாய் நோட்டுகளில் மஹாத்மா காந்தியின் உருவம் உள்ளது.இதைத் தவிர, செல்வக் கொழிப்பை வழங்கும் லட்சுமி, தடைகளை நீக்கும் விநாயகரின் உருவங்களும் ரூபாய் நோட்டில் இடம்பெற வேண்டும்.  இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதிஉள்ளேன் என கூறினார்


arvind kejriwal currency

salary of arvind kejriwal

arvind kejriwal

kejriwal news

arvind kejriwal education

arvind kejriwal news

news on arvind kejriwal

arvind kejriwal age

arvind kejriwal family

kejriwal latest news

latest news on kejriwal

latest news kejriwal

arvind kejriwal qualification

arvind kejriwal delhi

arvind kejriwal awards

arvind kejriwal biography

kejriwal education

first cm of delhi

kejriwal caste

arvind kejriwal caste

cast of arvind kejriwal

arvind kejriwal wikipedia

kejriwal qualification

arvind kejriwal religion

arvind kejriwal wiki

arvind kejriwal net worth

arvind kejriwal photo

kejriwal wikipedia

arvind kejriwal ias

date of birth of arvind kejriwal

arvind kejriwal birth date

arvind kejriwal date of birth

kejriwal education qualification

arvind kejriwal father

arvind kejriwal wikipedia in hindi

kejriwal birth place

arvind kejriwal home

kejriwal wikipedia in hindi

kejriwal magsaysay award

write to arvind kejriwal

arvind kejriwal currency news

Arvind Kejriwal demands Lakshmi, Ganesh images

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback