வாட்ஸப்பில் வருகின்றது காலண்டர் வசதி எதற்க்கு தெரியுமா?? முழு விவரம்...
அட்மின் மீடியா
0
வாட்ஸ்அப்பில் பழைய மெசேஜ்களை திரும்ப எடுத்து படிப்பதற்கு வசதியாக, குறிப்பிட்ட தேதியில் உள்ள மெசேஜ்களை தேடி எடுத்து படிப்பதற்கு வசதியாக காலண்டர் ஐகான் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது பழைய மெசேஜ்களை திரும்ப எடுத்து படிப்பதற்கு வசதியாக தேதி குறிப்பிட்டு தேடும் வகையில் காலண்டர் ஐகான் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் செயல்படுத்த வாட்ஸ்அப் பீட்டா iOS 22.0.19.73 இல் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Tags: தொழில்நுட்பம்