என்.எல்.சியில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முழு விவரம்
அட்மின் மீடியா
0
என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வித்தகுதி:-
மெக்கானிக்கல் எஞ்சினியரிங்,
எலெக்ட்ரிக்கல் எஞ்சினியரிங்,
சிவில் எஞ்சினியரிங்,
கெமிக்கல் எஞ்சினியரிங்,
இண்டஸ்ட்ரியல் எஞ்சினியரிங்
மற்றும் சட்டப்படிப்பு
வயது வரம்பு:-
அதிகபட்சமாக 36 வயதிற்க்குள் இருக்கவேண்டும்
விண்ணப்பிக்க:-
https://web.nlcindia.in/rec072022/
விண்ணப்பிக்க கடைசி தேதி:-
23.09.2022
மேலும் விவரங்களுக்கு:-
https://www.nlcindia.in/new_website/careers/advt/07-2022.pdf
Tags: வேலைவாய்ப்பு