Breaking News

பெண்ணின் காதுக்குள் புகுந்த பாம்பு அதிர்ச்சி வீடியோ

அட்மின் மீடியா
0

 பெண்ணின் காதுக்குள் புகுந்த பாம்பு - அதிர்ச்சி வீடியோ

 

ஒரு பெண்ணின் காதுக்குள் ஒரு குட்டிபாம்பு புகுந்து இருக்கிறது அந்த பெண்ணின் காதுக்குள் புகுந்த பாம்பை வெளியே எடுக்க மருத்துவர் வெகு நேரம் போராடிக் கொண்டிருக்கிறார் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரோ அல்லது சம்பவம் நடைபெற்ற இடம் குறித்தோ இதுவரை முறையான தகவல் வெளியாகவில்லை. இறுதியில் பாம்பு வெளியே எடுக்கப்பட்டதா என்று கூட அந்த வீடியோவில் காட்டப்படவில்லை.

 வீடியோ பார்க்க:-

https://www.youtube.com/watch?v=JfiWqk40XDY

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback