Breaking News

தனியார் பேருந்து கட்டணம் நிர்ணயம்.. எந்த ஊருக்கு எவ்வளவு கட்டணம் தெரிந்துக் கொள்ளுவது எப்படி !!

அட்மின் மீடியா
0

தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் ஆம்னி பேருந்து சங்கம் சார்பில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 


ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததன் எதிரொலியாக ஆம்னி பேருந்து சங்கத்தின் சார்பில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

தனியார் பேருந்து கட்டணம் எவ்வளவு என பொதுமக்கள் http://aoboa.co.in என்ற இணையதளத்திற்கு சென்று நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தெரிந்து கொள்ளலாம் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணத்தை ஆம்னி பஸ் வசூலிக்கும் பட்சத்தில் புகார் தெரிவிக்கலாம் எனவு தெரிவிக்கபட்டுள்ளது

 

தமிழகம் முழுவதும் பேருந்து கட்டணம் எவ்வளவு என அறிய

http://www.aoboa.co.in/BusFare/index

 

வெளியூர் செல்ல அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மொபைல் மூலம் பஸ் டிக்கெட் புக் செய்ய இணையதள முகவரிகள்

https://www.adminmedia.in/2021/05/blog-post_977.html

அரசு பேருந்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தால் 10% ஆபர் முழு விவரம்

https://www.adminmedia.in/2022/09/10_6.html

 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback