Breaking News

உலகில் முதல் முறையாக துபாயில் வரவுள்ள நிலா வடிவ ரிசார்ட்! முழு விவரம்....

அட்மின் மீடியா
0

உலகில் முதல் முறையாக துபாயில் வரவுள்ள நிலா வடிவ ரிசார்ட்! முழு விவரம்....


நிலா வடிவ ரிசார்ட் சிறப்பம்சம்:-

இந்த ரிசார்ட் 4 ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்படும். 

இந்த ரிசார்ட் 35 அடி (224 மீட்டர்) உயரம் ஆகும்

நிலாவின் மேற்பரப்பில் இருப்பது போன்று வட்ட வடிவில் கட்டபட்டுள்ளது

இந்த ரிசார்ட்டில் ஸ்பா , இரவு விடுதி, வில்லா குடியிருப்புகள், ஓட்டல் அறைகள் என அனைத்தும் இடம்பெற்று இருக்கும்

2027 அல்லது 2028ல் இந்த ரிசார்ட் திறக்கப்பட உள்ளது


சுற்றுலா பயணிகளை கவருவதற்காக துபாயில் உள்ள இந்த நிலவு வடிவ ரிசார்ட்டில் விண்வெளி வீரர்கள் நிலவில் இருக்கும்போது எந்த வகையான உணர்வு ஏற்படுமோ அதே போன்ற உணர்வை இந்த ரிசார்ட்டில் இருப்பவர்களுக்கு ஏற்படும் வகையில் கட்டப்படும் என மூன் வேர்ல்ட் ரிசார்ட்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மைக்கேல் ஹென்டர்சன் தெரிவித்துள்ளார்.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback