எச்சரிக்கை:- கடையில் ஐஸ்கிரீம் பாக்ஸை தொட்ட 4 வயது சிறுமி மின்சாரம் தாக்கி தந்தை கண்முன்னே உயிரிழப்பு- வீடியோ
அட்மின் மீடியா
0
மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் தந்தை குழந்தை கண்முன்னேஉயிரிழந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த 01.07.2022 அன்று நாசிக்கில் உள்ள உந்தவாடியில் உள்ள மாடோஸ்ரீ சௌக் பகுதியில் விஷால் குல்கர்னி தன 4 வயது ஒரு பெண் குழந்தை கிரிஷ்மாவுடன் அருகில் உள்ள கடைக்கு ஐஸ்கிரீம் வாங்க சென்றிருந்தார்.
இரவு 9 மணிக்கு கடைக்கு வந்த தந்தையும் மகளும் ஜஸ்கிரிம் ஆர்டர் கொடுத்துவிட்டு போனில் பிசியாக இருந்த விஷால் கடையில் இருந்த குளிர்சாதனப்பெட்டியை தொட்ட குழந்தை மீது மின்சாரம் தாக்கியதில் சிறுமி நீண்ட நேரம் குளிர்சாதனப் பெட்டியில் தொங்கிக் கொண்டு அங்கேயே மயங்கி விழுந்தார்.
உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றது
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ