குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவது எப்போது டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழக அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5,413 காலி பணியிடங்களுக்கான குரூப் 2/2ஏ முதல்நிலை தேர்வு டந்த மே மாதம் 21ம் தேதி நடந்தது.
அதேபோல் 7,138 குரூப் 4 காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜுலை 24ம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், குரூப் – 2, 2ஏ முதல்நிலை தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
அதேபோல் குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
Tags: வேலைவாய்ப்பு