Breaking News

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு நீதித்துறையில் வேலை வாய்ப்பு... முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழக நீதித்துறையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் காலியாக உள்ள பணிக்கு விண்ணப்பிக்கலாம்




பணி:-

தட்டச்சர் (Typist) 

சுருக்கெழுத்து தட்டச்சர்


பணியிடம்:-

நாகப்பட்டினம்


கல்வித் தகுதி;-

Typist பணிக்கு 10 ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Tamil or English Typist

Senior Typist Grade III பணிக்கு Type Writing In 2Years Experience


வயது வரம்பு:-

01/07/2022 தேதியின் படி அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


தபால் முகவரி:-

முதன்மை மாவட்ட நீதிபதி, 

முதன்மை மாவட்ட நீதிமன்றம், 

நாகப்பட்டினம்


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:-

 09/09/2022


மேலும் விவரங்களுக்கு:-

https://districts.ecourts.gov.in/sites/default/files/Recruitment%202022.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback