Breaking News

ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி...டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..

அட்மின் மீடியா
0

புதுக்கோட்டை மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Coordinator) பணிக்கு விண்ணப்பிக்கலாம்


காலியிடம்:-

அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம்

அரிமளம் ஊராட்சி ஒன்றியம்

ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம்

குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியம்

மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம்

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம்

திருமயம் ஊராட்சி ஒன்றியம்

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்


பணி:-

 வட்டார ஒருங்கிணைப்பாளர் 


கல்வி தகுதி :-

ஏதேனும் ஒரு பாட பிரிவில் பட்டதாரியாக இருக்க வேண்டும். 

மேலும் MS Office படிப்பில் குறைந்த பட்சம் ஆறுமாத கால சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 


வயது வரம்பு:-

28 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

மகளிர் மேம்பாடு திட்டம் தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். 

சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்தை இருப்பிடமாகக் கொண்டு இருக்க வேண்டும்.


கடைசி நாள்:-

16.08.2022 


தபால் முகவரி:-

இணை இயக்குநர் /திட்ட இயக்குநர், 

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், 

மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, 

DSMS வளாகம், 

புதுக்கோட்டை.


மேலும் விவரங்களுக்கு:-

https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125

/uploads/2022/08/2022080297.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback