Breaking News

உயிருக்கு போராடிய சிறுவன் முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய தமிழ்நாடு டிஜிபி வீடியோ

அட்மின் மீடியா
0

 கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவன் - தக்க சமயத்தில் முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய தமிழ்நாடு டிஜிபி



சென்னை மெரினா கடற்கரையில் நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்த போது, கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை தக்க சமயத்தில் முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றினார் டிஜிபி சைலேந்திர பாபு - சிறுவனின் உறவினர்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்


வீடியோ பார்க்க:-

https://twitter.com/MSatzs/status/1558843717854699520


https://twitter.com/TNpolice_cz/status/1558843383350988801

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback