Breaking News

மத்திய அரசின் விநாடி- வினா போட்டி வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை முழு விவரம்

அட்மின் மீடியா
0
மத்திய அரசின் விநாடி- வினா போட்டி வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை




சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி மத்திய அரசு சார் பில் 13 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கு விநாடி வினா போட்டிகள் நடத்தப்பட வுள்ளன. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

வயது வரம்பு:-

 13 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கு


இந்திய பாரம்பரியம் ,நாட்டின் கலாசாரம், குறித்து விநாடி வினா போட்டி நடத்தப்பட உள்ளது

மேலும் விவரங்களுக்கு:-


மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றிபெறுவோர்,மாநில அளவிலான போட்டிக்குதகுதி பெறுவர்.இதையடுத்து மண்டல மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் நடைபெறும். இறுதிப் போட்டி யில் வெற்றி பெறும் மாணவர்கள் ரூ.10 லட்சம் கல்வி உதவித் தொகைக்கு தகுதி பெறுவர்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback