தமிழ்நாடு அஞ்சல் துறையில் I T I படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
தமிழ்நாடுஅஞ்சல் துறையில் காலியாக உள்ள பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பணி:-
skilled artisans
கல்வி தகுதி:-
8-வது வகுப்பு தேர்ச்சி மற்றும் கீழ் கண்ட பிரிவுகளில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
mechanic
electrician
welder
carpenter
tyre man
copper tinsmith
வயது வரம்பு:-
18 வயது முதல், அதிகபட்ச வயது 30 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க அஞ்சல் முகவரி:-
The Manager,
Mail Motor Service,
Goods Shed Road,
Coimbatore 641001
கடைசி தேதி :-
01.08.2022
மேலும் விவரங்களுக்கு:-
https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_30062022_MMS_ENG.pdf
Tags: வேலைவாய்ப்பு