Breaking News

அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் பலர் அதிரடி மாற்றம் - எடப்பாடி அறிவிப்பு முழு விவரம்...

அட்மின் மீடியா
0

 அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் பலர் மாற்றம் செய்யப்பட்டு அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி

 

அதிமுக துணைப்பொதுச் செயலாளராக கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் நியமனம்
 
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக பொன்னையன் நியமனம் 
 
அதிமுக துணைப்பொதுச் செயலாளராக கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் நியமனம்
 
எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக பொன்னையன்நியமனம்
 
எடப்பாடி பழனிசாமி வகித்துவந்த தலைமை நிலையச் செயலாளர் பொறுப்புக்கு எஸ்.பி.வேலுமணி நியமனம்
 
அமைப்புச் செயலாளர்களாக செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், தனபால், கே.பி.அன்பழகன், காமராஜ், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, பெஞ்ஞமின், ராஜன் செல்லப்பா மற்றும் பால கங்கா ஆகியோர் அமைப்புச் செயலாளர்களாக நியமனம் செய்து எடப்பாடி பழனிச்சாமு அரிவித்துள்ளார்
 

 

 

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback