Breaking News

தமிழக கருவூலங்களில் கணக்கு அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணிகளில் காலியாக உள்ள  கணக்கு அலுவலர் நிலை பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.


கல்விதகுதி:-

சிஏ எனப்படும் இந்திய பட்டயக் கணக்காளர்கள் சாட்டர்டு அக்கவுண்ட் நடத்திய இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்


வயது வரம்பு :-

01.07.2022  அன்று விண்ணப்பதாரர்களுக்கு 32 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். 


விண்ணப்பிக்க கடைசி நாள்:-

13.08.2022 

மேலும் விவரங்களுக்கு:-

https://tnpsc.gov.in/Document/english/AO-%20Eng%20%20CBT.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback