தமிழகத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை எங்கு தெரியுமா
அட்மின் மீடியா
0
கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் உள்ளிட்ட 4 தாலுக்கா பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித் அறிவிப்பு
Tags: கல்வி செய்திகள்