கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
அட்மின் மீடியா
0
தொடர் கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு மட்டும் நாளை (ஜூலை 14) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
அதேபோல் நீலகிரி தொடர் கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Tags: தமிழக செய்திகள்