Breaking News

ஓடும் காரின் டயரை மாற்றி கின்னஸ் சாதனை! வீடியோ பார்க்க

அட்மின் மீடியா
0

இத்தாலி நாட்டை சேர்ந்த கார் ஓட்டுநரான மானுவல் ஜோல்டன் மற்றும்  கியான்லுகா ஃபோல்கோ ஆகிய 2பேர் இந்த கின்னஸ் சாதனை படைத்தூல்லார்கள்


ஓடும் காரில் 1 நிமிடம் 17 விநாடிகளில் காரில் சக்கரத்தை அதிவேகமாக மாற்றிய இச்சாதனை படைத்துள்ளார்கள்.


அந்த வீடியோவில் மானுவல் காரை சாமர்த்தியமாக இரண்டு சக்கரங்களில் ஓட்டுகிறார். அப்போது கார் நகரும் போது, ஜன்னலுக்கு வெளியே வந்து மானட்டில் தொங்கியபடி, கியான்லுகா காரின் டயரை திறமையாக விரைவாக மாற்றுகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகின்றது. 



வீடியோ பார்க்க:-

https://www.youtube.com/watch?v=cAd_PZOSB2k

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback