Breaking News

கட்சி அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் ஓபிஎஸ் நீக்கம் பொதுக்குழு தீர்மானம்

அட்மின் மீடியா
0

கட்சி அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் ஓபிஎஸ் நீக்கம் செய்ய அதிமுக பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்


மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கம்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback