Breaking News

தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்... முழு விவரம்

அட்மின் மீடியா
0

 தமிழ்நாடுஅஞ்சல் துறையில் காலியாக உள்ள பணிக்கு விண்ணப்பிக்கலாம்


பணி:-

Staff Car Driver 


கல்வி தகுதி:-

 10 வது வகுப்பு தேர்ச்சி மற்றும்  டிரைவிங் லைசன்ஸ் வைத்திருக்கவேண்டும்


வயது வரம்பு:-

அதிகபட்ச வயது 56 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க அஞ்சல் முகவரி:-

The Manager, 

Mail Motor Service, 

Goods Shed Road, 

Coimbatore 641001


கடைசி தேதி :-

08.08.2022


மேலும் விவரங்களுக்கு:-

https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_10072022_MMS_Eng.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback