கனமழை காரணமாக வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஜுலை 7 விடுமுறை
அட்மின் மீடியா
0
கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஜுலை 7 விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு
மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்டு வருகின்றது இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையில் கனமழைபெய்து வருகின்றது
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சின்னக்கல்லார் பகுதியில் 11.7 செ.மீ மழை பதிவு ஆகியுள்ளது இந்நிலையில் கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஜுலை 7 விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்