அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளாக வெல்லமண்டி நடராஜன் உள்பட 4 பேர் நியமிப்பு- ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
வெல்லமண்டி நடராஜன் உள்பட நான்கு பேரை அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளாக நியமிப்பதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு
இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகளாக வெல்லமண்டி என் நடராஜன், ஆர்டி ராமச்சந்திரன், சி திருமாறன், ஆர்வி பாபு ஆகிய 4 பேர் நியமிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
Tags: அரசியல் செய்திகள்