Breaking News

வெள்ளத்தில் சிக்கிய யாணை மற்றும் பாகன், 3 கிலோமீட்டர் தூரம் நீந்தி கரை சேர்ந்த யானை மற்றும் பாகன் வீடியோ

அட்மின் மீடியா
0
கங்கை நதியின் நடுவில் வெள்ளத்தில் பாகனுடன் சிக்கிக் கொண்ட யானை வைரலான வீடியோ

 

பீகாரில் உள்ள வைஷாலியில் வேகமாக ஓடும் கங்கை நதியின் நடுவே யானை மற்றும் அதன் மீது அமர்ந்திருந்த பாகன் இருவரும் வெள்ளத்தில் சிக்கி கொண்டார்கள். வெள்ளத்தில் சிக்கிய யானை வெள்ளநீரில் போராடி தன் உயிரையும் த்ன் எஜமானர் உயிரையும் வெள்லத்தில் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நீந்தி  ஆற்றைக் கடந்துள்ளது. ரகோபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ருஸ்தம்பூர் காட் பகுதியில் இருந்து பாட்னா ஜெதுய் காட் பகுதிக்கு செல்ல யானை மீது கங்கை நதியில் மஹவுட் இறங்கியதாக வைரலான வீடியோ வெளியாகி உள்ளது.

 

வீடியோ பார்க்க:-

https://www.youtube.com/watch?v=_k_u_MaT030

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback