Breaking News

மேற்க்குவங்கத்தில் 2000 ஆயிரம் 500 ரூபாய் கட்டுகட்டாக மலைபோல் பறிமுதல் முழுவிவரம்....

அட்மின் மீடியா
0

மேற்கு வங்கத்தில் பள்ளி சேவை ஆணையம் மற்றும் தொடக்கக் கல்வி வாரியம் ஆகியவற்றில் தொடக்க மற்றும் இடைநிலை பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனத்தில் பெரும் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. 



இந்நிலையில் அம்மாநிலத்தின் தற்போதைய வர்த்தகத்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளரும், அவரது நெருங்கிய நண்பர் அர்பிதா முகர்ஜி என்பவரது குடியிருப்பு வளாகத்தில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தியதில் அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.500 மற்றும் 2000 ரூபாய் பணக்கட்டுக்களை அவர்கள் பறிமுதல் செய்தனர். அந்த பணம் மலை போல் குவிக்கப்பட்டிருந்தது.  மேற்கொண்டு விசாரனை நடைபெற்று வருகின்றது























Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback