Breaking News

ஜூலை 20 ம்தேதி புதிதாக 2116 பேருக்கு கொரானா - மாவட்ட வாரியான பட்டியல்...முழு விவரம்...

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் இன்று  ஜூலை மாதம்  20 ம் தேதி  மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:

 

தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 2116 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:  2243 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு:   0 பேர் 


தமிழகத்தில் கொரானா அதிகம் உள்ள 3 மாவட்டங்கள் 

சென்னை -  528

செங்கல்பட்டு -  285

கோயம்புத்தூர்- 167

மாவட்ட வாரியாக முழு பட்டியல்

Ariyalur 7
Chengalpattu 285
Chennai 528
Coimbatore 167
Cuddalore 36
Dharmapuri 9
Dindigul 26
Erode41
Kallakurichi 12
Kancheepuram 76
Kanyakumari 45
Karur9
Krishnagiri25
Madurai 47
Mayiladuthurai 12
Nagapattinam 16
Namakkal 33
Nilgiris 11
Perambalur 11
Pudukottai 18
Ramanathapuram 8
Ranipet 43
Salem 94
Sivagangai 24
Tenkasi 14
Thanjavur 34
Theni 27
Thirupathur 2
Thiruvallur 105
Thiruvannamalai 38
Thiruvarur 34
Thoothukudi 48
Tirunelveli 51
Tiruppur 27
Trichy 48
Vellore 16
Villupuram 39
Virudhunagar 48

Give Us Your Feedback