தென்காசி மாவட்டத்திற்க்கு ஆகஸ்ட் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
சங்கரன்கோயில் ஆடித்தபசு திருவிழாவை ஒட்டி தென்காசி மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
சங்கரன்கோவில் சங்கர நாராயணன் கோவில் தபசு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 10 ம் தேதி தென்காசி மாவட்டத்திற்க்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆடித்தபசுத் திருவிழா விமர்சையாக நடைபெறும். இத்திருவிழாவில் வெளியூர்களிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வர். இதனால் ஆகஸ்ட் 10 ம் தேதி தென்காசி மாவட்டத்திற்க்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்